நெல்லை: ஆடு மேய்ப்பதில் தகராறு.. இருவருக்கு 3 ஆண்டு சிறை

நெல்லை கீழப்பாட்டம் அருகே 2022ல் ஆடு மேய்ச்சல் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் உச்சிமாகாளி என்பவரை தாக்கிய மாயாண்டி (25) மற்றும் முகமது அன்சாரி (22) ஆகியோருக்கு நெல்லை குற்றவியல் நீதிமன்றம் நேற்று (மே 19) 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா ரூ. 8,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் காவல்துறை இருவரையும் கைது செய்திருந்தது.

தொடர்புடைய செய்தி