பட்டா வழங்குவதில் பாரபட்சம்; மக்கள் புகார்

பேட்டை ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தங்கள் பகுதியில் சுமார் 34 நபர்களுக்கு மட்டும் செட்டில்மென்ட் பட்டா வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகவும், பல ஆண்டுகளாக வசிக்கும் தங்களை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் புறக்கணிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். எனவே, பாரபட்சமின்றி அனைவருக்கும் செட்டில்மென்ட் பட்டா வழங்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி