நெல்லை: காதல் கணவனுக்கு ஆபத்து; கமிஷனரிடம் முறையிட்ட மனைவி

நெல்லை அண்ணாநகரைச் சேர்ந்த சாருமதி (27) என்ற பட்டியல் சமூகப் பெண், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மருதநாயகம் (27) என்பவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், மருதநாயகத்தை அவரது பெற்றோர் அடித்து இழுத்துச் சென்றுவிட்டதாகவும், இதனால் கணவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சாருமதி நேற்று (மே 21) நெல்லை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி