நெல்லையில் இன்று விஜய் பிரச்சாரம்

தமிழகத்தில் ஏப். 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள்ளது. இதனிடையே, நெல்லையில் உள்ள தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து,  இன்று மாலை தவெக தலைவர் விஜய் பாளையங்கோட்டை கேடிசி நகரில் பரப்புரை மேற்கொள்ள  திட்டமிட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் தாயார் நிலையில் உள்ளது. போலீசாரும் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விஜயை பின்தொடர வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி