கும்ல்லால் தாக்கப்பட்டவர்களுக்கு கம்யூனிஸ்ட் ஆறுதல்

தென்காசி மாவட்டம் நெட்டூரில் போதை கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்ட பொதுமக்கள் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட மக்களை மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் CPI(ML) கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மாநில நிலைக்குழு உறுப்பினர்கள் சங்கர பாண்டியன், வழக்கறிஞர் G. ரமேஷ் உள்ளிட்டோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி