தூத்துக்குடி: சீர்மரபினருக்கு முக்கிய அறிவிப்பு கொடுத்த கலெக்டர்

சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களுக்கு விபத்து உதவி தொகை, இயற்கை மரணத்துக்கான உதவி தொகை போன்ற பல உதவிகளை அரசு வழங்குகிறது. இந்த உதவிகளைப் பெற 18 முதல் 60 வயதுக்குட்பட்ட சீர்மரபினர் வாரியத்தில் உறுப்பினர்களாகப் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு www.dncwb.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகும்படி கலெக்டர் சுகுமார் இன்று அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி