கிறிஸ்தவர்களின் தவக்கால வழிபாடு துவங்கியது

இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு தினத்தை முன்னிட்டு, கிறிஸ்தவ மக்கள் 40 நாட்கள் தவக்கால வழிபாட்டை இன்று சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கினர். நெல்லையில் உள்ள பழமையான உடையார்பட்டி திரு இருதய ஆலயத்தில், பங்கு தந்தை மைக்கில் ராசு தலைமையில் சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி