அதில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 29, 30, 31 ஆகிய தேதிகளில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு விழாக்களில் பங்கேற்கவும், வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்யவும் உள்ளார். இதனைத் தொடர்ந்து வருகின்ற 30ஆம் தேதி காலை 10 மணிக்கு கேடிசி நகர் ரவுண்டானா அருகில் வருகின்ற முதல்வருக்கு அழைப்பு தர அனைத்து நிர்வாகிகளும் வருகை தர கேட்டுக் கொண்டுள்ளனர்.
சூர்யாவின் 'விஸ்வநாத் சன்ஸ்' பட டீசர் அப்டேட்