சென்னை: நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு நடிகை திரிஷா கண்டனம்

தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகை திரிஷா மற்றும் தவெக விஜய் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு நடிகை திரிஷா தரப்பில் வழக்கறிஞர் சார்பில் அறிக்கை வெளியிட்டப்பட்டது. அதில் திரிஷா எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர் இல்லை, மாநில அரசியலில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் ஒருவரிடம் இந்த அருவருக்கத்தக்க கருத்தை எதிர்பாக்கவில்லை. அவமரியாதையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி