நெல்லை: திருநங்கைகள் மீது வழக்கு பதிவு; போலீஸ் அதிரடி

திருநங்கைகள் 11 பேர் அரசு வீடு கட்டித்தரக் கோரி ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அனுமதியின்றி கூடுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், 188 (2), 126 (2), 293 ஆகிய பிரிவுகளின் கீழ் திருநங்கைகள் 11 பேர் மீது போலீசார் இன்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி