நெல்லையில் ரூ. 1. 44 கோடிக்கு புத்தகம் சேல்ஸ்

டவுன் மாநகராட்சி வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் பொருநை நெல்லை புத்தக திருவிழாவில், 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை வாங்கி வருகின்றனர். புத்தக திருவிழா தொடங்கிய நாள் முதல் இன்று வரை மொத்தம் ரூ. 1 கோடியே 44 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை ஆகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி