நெல்லை: கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட இளைஞர் உடல்

கேரளா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஆல்பின் முகம்மது நேற்று முன்தினம் சென்னையில் இருந்து கேரளாவுக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்த போது கங்கைகொண்டான் அருகில் விபத்தில் சிக்கி மரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து இளைஞர் குடும்பத்தினர் நெல்லையில் உள்ள எஸ்டிபிஐ கட்சியினருக்குத் தொடர்பு கொண்டு போலீசாரிடம் கோரிக்கை வைத்து இன்று காலை உடல்கூறாய்வு செய்து உடல் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி