நெல்லையில் பாஜக மாநாடு

நெல்லை உடையார் சத்திரத்தில் நேற்று இரவு பாஜக சிறுபான்மையினர் அணி மாநில மாநாடு நடைபெற்றது. மாநில தலைவர் கோவை ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மத்திய அரசு சிறுபான்மையினர் நலனுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து நிர்வாகிகள் விரிவாக எடுத்துரைத்தனர்.

தொடர்புடைய செய்தி