நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணம் கோலாகலம்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் இன்று ஐப்பசி திருக்கல்யாணத்தை ஒட்டி, ஆயிரம் கால் மண்டபத்தில் சுவாமி நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்பாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க, அம்பாள் மனக்கோளத்தில் எழுந்தருள, சுவாமி நெல்லையப்பர் தங்க பல்லக்கில் வந்து திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு திருமணம் இனிதே நிறைவேறியது.

தொடர்புடைய செய்தி