கலெக்டர் ஆபீசுக்கு திடீரென வந்த அதிரடிப்படை

ஊதிய உயர்வு வழங்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். சபாநாயகர் வருகையின்போது அவர்களை அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்ட நிலையில், ஊழியர்கள் போலீசாரிடம் "எங்களை மிரட்டாதீர்கள்" என ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி