நெல்லை: ஆற்றில் சிக்கிய நபரால் பரபரப்பு

கங்கைகொண்டான் வடகரை சிற்றாற்றில் இன்று பேச்சிமுத்து என்பவர் குளித்தபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினார். பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் போராடி அவரை மீட்டனர். இந்த மீட்பு காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடர் மழையால் நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என அரசு எச்சரித்தும், பொதுமக்கள் அலட்சியமாக நீர்நிலைகளில் குளிப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி