ஒரு நாள் ஒரு நூல்; மாணவர்களின் அசத்தல் முயற்சி

நெல்லை புத்தக திருவிழாவை முன்னிட்டு, அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்கும் நோக்கில் 'ஒரு நாள் ஒரு நூல்' என்ற புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, டவுன் கல்லணை அரசு பெண்கள் பள்ளியில் இன்று 2000 மாணவர்கள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து ஒரு நூலைப் படிக்கும் 'கழுகு பார்வை' காட்சி நடைபெற்றது. இந்த முயற்சி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி