ராமநாதபுரம் சரக காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கைப்பற்றப்பட்ட 951 கிலோ கஞ்சா பொட்டலங்கள், சிவகங்கை ஏடிஎஸ்பி பிரான்சிஸ் மற்றும் டிஎஸ்பி ரமேஷ் முன்னிலையில், நெல்லை ராதாபுரத்தில் உள்ள தனியார் எரியூட்டு நிறுவனத்தில் ரூ. 5 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தயார் செய்யப்பட்ட கஞ்சா மூட்டைகள் அடங்கிய பொட்டலங்கள் தீயில் தூக்கி வீசப்பட்டு அழிக்கப்பட்டன.