நெல்லை: சுட்டுபிடிக்கப்பட்ட நபர் மீது 7 வழக்கு; பகீர் பின்னணி

நெல்லை தென்காசியில் வெறிச்செயலில் ஈடுபட்ட போதை கும்பலில் ஐயப்பன் என்பவரை போலீசார் இன்று (மே 31) சுட்டுப் பிடித்தனர். ஐயப்பன் மீது ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் 1 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, கொலை மிரட்டல் உள்பட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஐயப்பனின் பெயர் ஆலங்குளம் போலீஸ் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி பட்டியலில் இருக்கும் தகவலும் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி