தாமிபரணியில் 16, 000 கன அடி தண்ணீர்; மக்களுக்கு எச்சரிக்கை

நெல்லை மாவட்டத்தில் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், காரையாறு, சேர்வலாறு அணைகளில் இருந்து 12000 கன அடி நீரும், மணிமுத்தாறு அணையில் இருந்து 4000 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், நீரின் வேகம் அதிகமாக இருக்கலாம். எனவே, ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி