10ம் வகுப்பு ரிசல்ட்; நெல்லை 17வது இடத்துக்கு முன்னேறியது

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 20) வெளியாகின. அதன்படி நெல்லை மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் வெளயிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்ச்சியில் 17 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் தேர்ச்சியில் 21-வது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு 17வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

தொடர்புடைய செய்தி