நெல்லை வந்த ரயிலில் 1.400 கிலோ நகை கொள்ளை

குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் நெல்லை வழியாக பயணித்த கேரளாவைச் சேர்ந்த நகை தொழிலாளி ஜோஸ், தனது 1.400 கிலோ தங்க நகைகள் அடங்கிய பையை இரவில் தூங்கியபோது காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்தார். நெல்லை ரயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி