ஈரானுக்காக களமிறங்கிய பெண்கள் குழந்தைகள்

ஈரான் மீது தாக்குதல் நடத்தியும், அந்நாட்டு உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமெனியை படுகொலை செய்ததாகவும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஏர்வாடியில் நேற்று இரவு மெழுகு திரி ஏந்தி அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

தொடர்புடைய செய்தி