சுத்தமல்லி: விழிப்புணர்வு கருத்தரங்கம்

நெல்லை சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருநெல்வேலி ஆயுதப்படை காவல்துறை உதவி ஆய்வாளர் மனோகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு போதைப்பொருள் தீமைகள், போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் முனைவர். பெருமாள் முன்னிலை வகித்தார்.

தொடர்புடைய செய்தி