நெல்லை பஸ் நிலையத்தில் திடீர் சோதனை

நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் இன்று (நவம்பர் 15) வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. காவல் உதவி ஆய்வாளர் குலசேகரன் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் பாஸ்கர், தலைமை காவலர் வினு குமார், காவலர் செல்வகுமார் மற்றும் மோப்பநாய் கூப்பர் ஆகியோர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் வைத்திருந்த பைகள் மற்றும் பேருந்து நிலையத்தின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தொடர்புடைய செய்தி