நெல்லை: திடீர் இட்லி சாம்பார்; சசிகலாவை சாடிய டிடிவி

புதிய கட்சி தொடங்கும் சசிகலாவின் முடிவு குறித்து நாங்குநேரியில் நேற்று இரவு தினகரன் அளித்த பேட்டியில், "99.9% தொண்டர்கள் அமமுக மற்றும் அதிமுகவில் உள்ளனர். ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் கட்சி ஆரம்பிக்கும் உரிமை உள்ளது. திடீர் இட்லி திடீர் சாம்பார் போல் கட்சி தொடங்கியுள்ளனர். புள்ளி 1 சதவீதம் உள்ளவர்களால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அம்மா ஆட்சி அமைவதை தடுக்க முடியாது" என்று கூறினார். சசிகலாவின் புதிய கட்சி முயற்சிக்கு தினகரன் மறைமுகமாக விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி