நெல்லையில் ஆஜரான ராக்கெட் ராஜா

நெல்லையில் கல்லூரி பேராசிரியரை வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டிக்கொன்ற வழக்கு நெல்லை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று (அக்.,3) இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் ராக்கெட் ராஜா உட்பட 12 பேர் ஆஜராகினர். ஒருவர் ஆஜராகததால் இந்த வழக்கு வருகிற 21ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கால் நீதிமன்ற நுழைவு வாயிலில் தீவிர சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி