திருநெல்வேலி நகர்புற கோட்டம் செயற்பொறியாளர் முருகன் மின்தடை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பழைய பேட்டை மற்றும் பொருட்காட்சி திடல் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09: 00 மணி முதல் மதியம் 02: 00 மணி வரை திருநெல்வேலி டவுன், மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்தி நகர் , திருப்பணி கரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை , தொழிற்பேட்டை, பாட்ட பத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், திருநெல்வேலி டவுன் SN ஹை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து