நெல்லை எஸ்பியிடம் மக்கள் மனு அளித்தனர்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசண்ண குமார் பொதுமக்களிடம் இருந்து 17 மனுக்களைப் பெற்றார். பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விசாரணையை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் அவர் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி