நெல்லை: சாலை ஓரத்தில் தீ எரிப்பதால் அவதி

திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி அருகே உள்ள செங்குளம் பேருந்து நிலையம் பகுதியில் மாதந்தோறும் துப்புரவு செய்யும் பணியில் துப்புரவு பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் துப்புரவு செய்யும் குப்பைகளை சாலை ஓரத்தில் வைத்து தீ எரிப்பதால் புகையானது சாலை முழுவதும் பரவி வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி