நெல்லையில் கேரளா மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இன்று (டிசம்பர் 22) மீண்டும் கேரளாவுக்கே எடுத்துச் செல்லும் நடவடிக்கை காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இதனைத் தொடர்ந்து மருத்துவ கழிவுகள் அகற்றப்பட்ட இடங்களில் கிருமி நாசினி பவுடர் கொட்டி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.