நாங்குநேரியில் ஒருவர் கொலை.. பரபரப்பு தகவல்

நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் இன்று இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் பொதுமக்களை அரிவாளால் வெட்டியுள்ளனர். சாலையில் சென்ற முதியவர் மற்றும் மற்றொருவர் முகத்தில் வெட்டு பட்டது. இதில் ஜான் என்ற நபர் உட்பட இருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்தி