பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117வது ஜெயந்தி விழா இன்று (அக்டோபர் 31) கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பலரும் மரியாதை செலுத்தி வரும் நிலையில் நெல்லை மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று அலங்காரம் செய்யப்பட்ட தேவரின் திருவுருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில் வழக்கறிஞர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.