இதன் காரணமாக அங்கு செல்லக்கூடிய பொதுமக்கள் முகம் சுளித்தவாறு செல்கின்றனர். எனவே பயணிகளுக்கு நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பு உறுதிப்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதல்.. 7 பேர் பலி