இவ்வாறு மாடுகள் அதிகளவில் காணப்படுவதால் இரவு நேரங்களில் மாட்டுச்சந்தையாக அந்த சாலை காணப்படுகின்றது. எனவே மாடுகளால் பெரும் உயிரிழப்பு ஆபத்து ஏற்படும் முன்பு இதற்குத் தீர்வுகாண வேண்டும் என்பது அப்பகுதி சமூக ஆர்வலர்கள், பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பாஜகவுடன் கூட்டணியா? - தவெக நிர்மல்குமார் பதில்