நெல்லை: சகதியாக காட்சியளிக்கும் சாலையால் அவதி

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக கேடிசி நகரில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கின்றது. மேலும் அங்கு சரியான முறையில் சாலை வசதி இல்லாததால் சாலை முழுவதும் சகதியாக காட்சியளிக்கின்றது. இதன் காரணமாக அப்பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி