அதனை தொடர்ந்து நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். இந்த நிகழ்ச்சியில் ஜமாத் துணைத் தலைவர் நிஜாமுதீன், செயலாளர் பஷீர், துணை செயலாளர் ஆஷாத் உள்ளிட்ட நிர்வாகிகள், ஜமாத்தினர் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
கார்-லாரி மோதல்.. 8 பேர் உயிரிழப்பு