நெல்லை: 'கடலம்மா மாநாடு' - சீமான் அறிவிப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மரங்கள் மற்றும் கால்நடை மாநாடுகளைத் தொடர்ந்து, தற்போது நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் வரும் நவம்பர் 21 ஆம் தேதி மாலை 4 மணியளவில் 'கடலம்மா மாநாடு' நடத்த உள்ளார். 'ஆதி நீயே! ஆழித்தாயே!' என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த மாநாட்டில் கட்சிப் பொறுப்பாளர்கள், உறவுகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி