நெல்லை மாநகரம் பர்கிட்மாநகரில் பர்கிட் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்திய கைப்பந்தாட்ட போட்டி தொடர் நேற்று (டிசம்பர் 22) நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த கைப்பந்தாட்ட அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் விளையாடிய சந்தைப்பேட்டை இளைஞர்கள் அணி முதல் பரிசு பெற்றது. இதற்கான பரிசை பர்கிட் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் வழங்கினர்.