நெல்லை: நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

திருநெல்வேலி மாவட்டத்தில் துலுக்கர்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் நாளை (டிசம்பர் 4) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி