நாங்குநேரி: பெட்ரோல் குண்டு வீசிய 3 பேர் கைது

நாங்குநேரி பெருந்தெருவில் வெள்ளிக்கிழமை இரவு சுவற்றில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், டவுனைச் சேர்ந்த இசக்கி முத்து (20), ராமையன்பட்டியைச் சார்ந்த பால மகேஷ் (19), பட்டர் பிள்ளை புதூரைச் சார்ந்த நாகராஜன் (19) ஆகியோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, நேற்று (பிப்.22) மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி