நாங்குநேரி; காயமடைந்தோருக்கு சபாநாயகர் ஆறுதல்

நாங்குநேரி அருகே 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாடு சட்டப்பேரவைத்தவர் அப்பாவு இன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களின் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி