நாங்குநேரி; எஸ்ஐஆர் வார் ரூம் திறப்பு

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் ஏற்பாட்டில் SIR பணிகளை கண்காணிக்க உருவாக்கப்பட்டுள்ள WAR ரூம் திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை சிறப்பு விருந்தினராக பங்கேற்று வார் ரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். நாங்குநேரி தொகுதி எம்எல்ஏ ரூபி மனோகரன் அருகில் உள்ளார்.

தொடர்புடைய செய்தி