நாங்குநேரி விவகாரம்; மக்கள் மறியலால் பதற்றம்

நாங்குநேரி அருகே நேற்றிரவு சாலையில் சென்ற அப்பாவி மக்கள் மீது மர்ம கும்பல் நடத்திய கொடூர தாக்குதலில் ஜான் உட்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். போதையில் இருந்ததாகக் கூறப்படும் இந்தக் கும்பல், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் ஊர் பொதுமக்கள் இன்று நாங்குநேரியில் 3வது நாளாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி