நாங்குநேரி; அரசு பள்ளி விளையாட்டு விழா கோலாகலம்

ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று விளையாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது. பள்ளியின் முதுகலை ஆசிரியர் கிருஷ்ணசாமி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் சமாதான புறாவை பறக்க விட்டனர். மாணவர்களின் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இறுதியில் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி