நாங்குநேரி: புகழ் பாடிய பக்தர்கள்

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பிரசித்தி பெற்ற நம்பி கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் நெல்லை மாநகர பகுதியில் இருந்து பாதயாத்திரை செல்ல தொடங்கினர். 

இந்த பக்தர்கள் இன்று (ஜன.11) கோவிலை அடைந்ததை தொடர்ந்து அங்கு சுவாமி புகழ் கூறி பாடல் பாடினர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின்னர் அனைத்து பக்தர்களும் சுவாமி தரிசனத்தில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி