தமிழக முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு இன்று (டிசம்பர் 30) திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு சென்றார். அப்போது நாங்குநேரிக்கு சென்ற போது திமுகவினர், பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அங்குள்ள ஒரு சிறுமியுடன் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் செல்பி எடுத்துக் கொண்டார்.