நாங்குநேரி விவகாரம்: 6 பேரை விசாரிப்பதாக எஸ்பி தகவல்

நாங்குநேரி அருகே நேற்று இரவு சாலையில் சென்ற அப்பாவி மக்களை மர்ம கும்பல் வெட்டியதில் ஜான் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். போதையில் இருந்ததாகக் கூறப்படும் இக்கும்பல், கண்ணில் பட்டவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடையதாக ஆறு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரிப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னா குமார் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி