நாங்குநேரி கொடூரம்; சரத்குமார் நேரில் ஆறுதல்

நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் சில வாரங்களுக்கு முன்பு 9 பேர் கொண்ட கும்பல் கண்மூடித்தனமாக ரோட்டில் சென்றவர்களை வெட்டி சாய்ந்த சம்பவத்தில் உயிரிழந்த மாற்றுத்திறனாளி ஜான் மற்றும் வட மாநில தொழிலாளி திரிநாந் கட்டா ஆகியோரின் குடும்பத்தினரை இன்று நடிகர் மற்றும் பாஜக பிரமுகர் சரத்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இந்த கொடூர சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்தனர்.

தொடர்புடைய செய்தி