திருநெல்வேலி: குழந்தைக்கு பெயர் சூட்டிய முதல்வர்

திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி திமுக பேரூராட்சி செயலாளர் முருகையா பாண்டியன்-சிதம்பர வடிவு தம்பதியின் குழந்தைக்கு இன்று (பிப்ரவரி 7) தமிழக முதல்வர் செந்தாமரை என பெயர் சூட்டினார். இந்த பெயர் சூட்டியதை தொடர்ந்து முருகையா பாண்டியன்-சிதம்பர வடிவு தம்பதியினர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்வின் பொழுது திமுகவினர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி